Showing posts with label அண்ட்ராய்டு. Show all posts
Showing posts with label அண்ட்ராய்டு. Show all posts

Candy Crush Saga Unlimited Lives and Moves apk.(specially for android users)



மொபைல் போன்களிலும் சரி, பேஸ்புக்கிலும் சரி எம்மவர்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுதான் "கன்டி கிராஷ் சகா". மிகவும் சுவாரஸ்யமான வகயில் வடிவமைக்கப்பட்டுள இந்த விளையாட்டு, சிறியவர் தொடக்கம் பெரியவர் என்று அனைவரையும் கவர்ந்துள்ளது..

இலவசாமாக உலக நாடுகளுக்கு பேச, அருமையான மென்பொருள்

பொதுவாகவே வெளிநாடுகளுக்கு இலவச அழைப்பின மேற்கொள்ள நாம் ஸ்கைப் மென்பொருளையே பயப்படுத்துவோம். எனினும் ஸ்கைப் மென்பொருளானது மற்றுமொரு ஸ்கைப் மென்பொருள் நிறுவிய கணினிக்கோ அல்லது போனுக்கோ அழைப்பினை மேற்கொள்ளவே இலவச வாய்ப்பினை வழங்குகிறது.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 Kit Kat)

கிட்காட் - ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிற்கான பெயர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் கிட்காட் பற்றிய புதிய தகவல்களை இங்கே பார்ப்போம். கிட்காட் பதிப்பு வெளியாகும்வரை புதிய தகவல்கள் இந்த பதிவில் புதுப்பிக்கப்படும்.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்

அணைத்து வகையான மொபைல் போன்களையும் unlock செய்ய இலவச மென்பொருள்

சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும்
பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில்
இருக்கும் மொபைல்  சென்டருக்கு கொண்டு சென்று பணம் கொடுத்து சரிசெய்து வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது...

ஸ்மார்ட் போன் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை



உலகம் எங்கும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு மிக வெகுவாகவே அதிகரிதுக்கானப்படுகின்றது.. எம்மில் அனேகப்பேர் ஸ்மார்ட் போன்களை பாவிக்கின்றோம்.. பொதுவாக ஸ்மார்ட் போன் ஒன்றினை கொள்வனவு செய்யும் பொது அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்களை பற்றித்தான் இந்த பதிவு.. ஸ்மார்ட் போன் ஒன்றினை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருப்போருக்கு  இந்தபதிவு  மிகவும் பயனுள்ளதை அமையும்..

ஆங்கிலம் (Spoken English) பேச கற்றுக்கொடுக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள்.

ஆங்கிலம் பேசுவதற்கு என்று தனியாக எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லவேண்டாம். இருக்கும் இடத்தில் இருந்தே நம்முடைய ஆண்ட்ராய்டு போன் உதவியுடன் புதிதாக வந்திருக்கும் அப்ளிகேசனை கொண்டு எளிதாக Spoken English  ஆங்கிலப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு...

Android என்றால் என்ன?

 இன்று நான்கள் அனைவரும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை (Smart phones)பாவிப்பதில் அதிக ஆர்வம்  காட்டி வருகின்றோம்.. அனால் நம்மில் பல பேருக்கு அவை பற்றிய முழுமையான அறிவு கிடைப்பது குறைவு.. 

இவ்வாறான SMART PHONE வகைகளில் அந்ட்ரொஇட் OS வகைகள் மிக கூடுதலாக நிறுவப்பட்டுள்ளது . பெரும்பாலும் APPLE i போன்  தவிர தற்போது வருகின்ற அநேகமான Smart phones,  Android OS கொண்டு காணப்படுகின்றன.