Showing posts with label எனக்கு பிடித்த பாடல். Show all posts
Showing posts with label எனக்கு பிடித்த பாடல். Show all posts

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. தங்க மீன்கள்

தங்க மீன்கள் திரைப்படம். விமர்சனக்களுக்கு அப்பாலும் ஆழ்ந்து புரியவேண்டிய படைப்பு.ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் .. யுவன் சங்கர் ராஜாவின் தாலாட்டும் இசையும், நா. முத்துக்குமாரின் எளிமையான வரிகள்.. ஸ்ரீராம் பார்த்த சாரதியின் வழுவழுத்த குரல்.. பாடலுக்கு மெருகூட்டுகிறது..

இமையே இமையே விலகும் இமையே..

சமீபத்தில் வெளியான தமிழ் பாடல்களில் மனதை தொட்டுச்சென்ற பாடல் இது.. 
பா.விஜயின் அருமையான வரிகள் மீண்டும் ஒரு முறை மனதை பதம் பார்த்துள்ளது. அதற்க்கு ஏற்றால் போல் ஜி.வியின் இசை.. மிகவும் அருமை.. 
இடையில் வரும் பெண்குரல் யார் என்று தெரியவில்லை. ஆனால் பாடலுக்கு கச்சிதமான தெரிவு.. 

"சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை " 

முழுப்பாடலின் குமுறலையும்  சொல்லுகின்ற ஒரே வரி...