உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..

1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும்.
2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும்.
3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும்.
இதில் 324 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து மாறும். அருகில் உள்ள 29.6 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு. இப்போது என் மூலம் பேஸ்புக் 351$ சம்பாதிக்கிறது. ஏன் என்றால் இப்போது அதன் சந்தை மதிப்பு 27 $.
இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது. எப்படி என்பதை இந்தப் படத்தில் காணலாம். Facebook Privacy Changes [Zoom செய்து பார்க்கவும்]
பதிவு பயனுள்ளததாக இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ..
பதிவு பயனுள்ளததாக இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ..
0 comments:
Post a Comment