Huawei Dongle Unlock நீங்களும் செய்திடலாம்..

அணைத்து வகையான huawei  dongleகளையும் இலவசமாக அன்லோக் செய்ய  இலகுவான மென்பொருள். பாவிப்பதும் மிகவும் சுலபம். இனி கடையில் 500/= பணம் கொடுத்து அன்லோக் செய்ய தேவை இல்லை. dialog, etisalat, airtel, போன்ற
அனைத்து வழங்குனர்களின்     huawei  dongleகளை இந்த மென்பொருள் மூலம் ஓர் இரு நிமிடத்துக்குள் அன்லோக் செய்ய முடியும்..



அன்லோக் செய்யும் முறை.:-

1:Connect Your huawei modem to your pc and open the app.
2:Press Connect
3:Press Direct Unlock
4:Read info to See if it is done


0 comments:

Post a Comment