Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

inside the google கூகிள் அரிய புகைப்படங்கள்

இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் தேடல் பொறியாக கூகிளே காணப்படுகின்றது.. கூகிள் வாயிலாக  உலகில் என்ன நடக்கிறது  என்று பார்க்கும் நீங்கள், கூகிள் உள்ளே என்ன நடகின்றது என்று பார்த்ததுண்டா ? இதோ கூகிள் நிறுவனத்தின் அறிய புகைப்படம்கள்.
Google reveals top-secret data centers powering the world's largest search engine

எரிமலைக்கு மேல் குடியிருக்கும் மக்கள்

பொதுவாக எரிமலைகள் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் .. அதன் உறக்கம் களைந்து எழும்பத் தொடங்கையில் சுற்றமும் சாம்பலாகி விடும், ஆனால் உலகின் பல எரிமலைகள் சிறிய கிராமமாக காணப்படுகின்றன. எரிமலைகளின் மேற்பரப்பில் பலர் குடியேறி ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள்.