எரிமலைக்கு மேல் குடியிருக்கும் மக்கள்
பொதுவாக எரிமலைகள் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் .. அதன் உறக்கம் களைந்து எழும்பத் தொடங்கையில் சுற்றமும் சாம்பலாகி விடும், ஆனால் உலகின் பல எரிமலைகள் சிறிய கிராமமாக காணப்படுகின்றன. எரிமலைகளின் மேற்பரப்பில் பலர் குடியேறி ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள்.
பல எரிமலைகள் பெயரளவில் மட்டுமே எரிமலையாக இருப்பதால் பலர் தமது இருப்பிடங்களாகவும் அவற்றை தெரிவு' செய்கின்றனர். இதுபோன்றே பல எரிமலைகள் உலகில் காணப்படுகின்றன .. அவற்றின் சில படங்கள்
கள்
பல எரிமலைகள் பெயரளவில் மட்டுமே எரிமலையாக இருப்பதால் பலர் தமது இருப்பிடங்களாகவும் அவற்றை தெரிவு' செய்கின்றனர். இதுபோன்றே பல எரிமலைகள் உலகில் காணப்படுகின்றன .. அவற்றின் சில படங்கள்
கள்
0 comments:
Post a Comment