Home » Posts filed under வினோதம்
Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts
பல்பை போட்டால் இன்டர்நெட் வசதி கிடைக்கும்.
இன்டர்நெட் வசதிக்கு ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைக்கும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும்.
குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது ‘லைபை’ யையும் கண்டுபிடித்துள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும்.
inside the google கூகிள் அரிய புகைப்படங்கள்
இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் தேடல் பொறியாக கூகிளே காணப்படுகின்றது.. கூகிள் வாயிலாக உலகில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் நீங்கள், கூகிள் உள்ளே என்ன நடகின்றது என்று பார்த்ததுண்டா ? இதோ கூகிள் நிறுவனத்தின் அறிய புகைப்படம்கள்.
Google reveals top-secret data centers powering the world's largest search engine
Google reveals top-secret data centers powering the world's largest search engine
loading..



