இமையே இமையே விலகும் இமையே..
சமீபத்தில் வெளியான தமிழ் பாடல்களில் மனதை தொட்டுச்சென்ற பாடல் இது..
பா.விஜயின் அருமையான வரிகள் மீண்டும் ஒரு முறை மனதை பதம் பார்த்துள்ளது. அதற்க்கு ஏற்றால் போல் ஜி.வியின் இசை.. மிகவும் அருமை..
இடையில் வரும் பெண்குரல் யார் என்று தெரியவில்லை. ஆனால் பாடலுக்கு கச்சிதமான தெரிவு..
"சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை "
முழுப்பாடலின் குமுறலையும் சொல்லுகின்ற ஒரே வரி...
படம்: ராஜா ராணி
வரிகள்: பா.விஜய்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார்
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா...
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அனுஅனுவாய் கலந்துவிட்டாய்
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வானில்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று
என்ன செய்ததோ பிழை

0 comments:
Post a Comment