அனைத்து நாடுகளுக்குமான இலவச எஸ்.எம்.எஸ். அட்டகாசமான இணையத்தளம்.
இன்றைய பதில்வில் நாம் பார்க்கப்போவது, அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப உதவும் ஒரு அட்டகாசமான இணையத்தளம் பற்றியது.
இணையத்தில் நாடுகளுக்கான இலவச எஸ் எம் எஸ் அனுப்பக்கூடிய பல தளங்கள் காணப்படுகின்றன. ஆனால் அனைத்தும் சரியான முறையில் இயங்குவதில்லை பல தளங்கள் இரகசிய முறையில் எமது நம்பரை வாங்கிகொண்டு தானியக்கமாக எமது மொபைல் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டிக்கொள்கின்றன. ஆகவே இனைய தளங்களில் நம்பரை கொடுக்கும் போது கவனாமாக இருங்கள்.
சரி பதிவுக்கு வருவோம்.afreesms.com இவ்விணையதளம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் எம்.எம்.
எஸ் சேவைகளை கட்சிதமாக வழங்குகின்றது. அதிகபட்சமாக 160 சொற்கள் டைப் செய்ய முடியும்.
நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்..
இணையதள முகவரிக்கு...

0 comments:
Post a Comment