எந்தவித மென்பொருள் உதவியும் இன்றி கடவுச்சொல் இட்டு தரவுகளை பாதுகாக்க.

பொதுவாக நாம் கோப்புகளை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க மென்பொருள்களின் உதவிகளையே நாடுவோம். ஆனால் இன்றைய பதிவின் மூலம்  எந்தவித மென்பொருள்களின் உதவியும் இன்றி நீங்கள் சொந்தமாகவே போல்டர்களை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்கும் முறையை பார்போம்.
கீழ் உள்ள முறையை நன்றாக அவதானியுங்கள்..

  1. முதல் உங்கள் கணனியில் உள்ள Notepad ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்னர் கீழ் உள்ள கோர்டுகளை காபி பண்ணி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
cls
@ECHO OFF
title coolhacking-tricks.blogspot.com
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST MyFolder goto MDMyFolder
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren MyFolder "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== ronline goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" MyFolder
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDMyFolder
md MyFolder
echo MyFolder created successfully
goto End
:End

2.  பின்னர் அதனை lock.bat என்று பெயரிட்டு சேமித்துக்கொளுங்கள்.

3.  இப்போது அந்த அந்த நோட்பாட்(lock.bat ) பைல் மீது இரண்டு தடவைகள் கிளிக் செய்தால் MyFolder எனும் பெயரில் ஒரு போல்டர் உருவாக்கி காணப்படும்.

4. இபோது நீங்கள் பாதுகாக்கவேண்டிய அனைத்து தரவுகளையும் காப்பி செய்து அந்த போல்டரினுள் இடுங்கள்.

6.இப்போது lock.bat double click செய்தால் command promp ஓபன் ஆகும் அதில் Y என்று டைப் செய்து ENTER ஐ அழுத்தினால், போதும் இப்போது போல்டர் மறைந்துவிடும்.

7. பாதுகாத்த தரவுகளை மீண்டும் பார்வையிட lock.bat double click செய்தால், பாஸ்வேர்ட் கேட்கும், அப்போது  மேலே சிகப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள ronline என்பதை கொடுத்தால் போல்டெர் ஓபென் ஆகிடும். பாஸ்வேர்டினை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இம்முறை மூலம் பாதுகாக்கும் தரவுகளை எளிதில் யாரும் கண்டுகொள்ள முடியாது. தேவையேற்படின் பெண்டரைவ்களிலும் காப்பி செய்து கொண்டு செல்லலாம்.

முயற்சித்துப்பாருங்கள் :)

0 comments:

Post a Comment