இலவசாமாக உலக நாடுகளுக்கு பேச, அருமையான மென்பொருள்
பொதுவாகவே வெளிநாடுகளுக்கு இலவச அழைப்பின மேற்கொள்ள நாம் ஸ்கைப் மென்பொருளையே பயப்படுத்துவோம். எனினும் ஸ்கைப் மென்பொருளானது மற்றுமொரு ஸ்கைப் மென்பொருள் நிறுவிய கணினிக்கோ அல்லது போனுக்கோ அழைப்பினை மேற்கொள்ளவே இலவச வாய்ப்பினை வழங்குகிறது.
சாதாரண தொலைபேசிகளுக்கு இலவச அழைப்பின மேற்கொள்ள முடியாது. இதற்க்கு கட்டணம் செலுத்தவேண்டும்.
நாம் இன்று பார்க்கப்போகும் மென்பொருள் உலக நாடுகள் அனைத்திற்கும் முற்றிலும் இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள வாய்பளிக்கிறது.
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
இந்த அப்ளிகாசனை இன்ஸ்டால் செய்த பின்னர் உங்கள் மொபைல் இலக்கத்தை சரிபர்துக்கொள்ளும், பின்னர் நீங்கள் விரும்பிய இலக்கத்தை குறித்த நாட்டின் குரியோடோடு அழுத்தி இலவச அழைப்பினை மிகத்தெளிவாக மேற்கொள்ளலாம். அழைப்பினை மேற்கொள்ளும்போது உங்கள் மொபைல் இணய இணைப்பில் இருத்தல் வேண்டும். அழைப்பினை ஏற்படுத்தும் நபரின் மொபைலில் உங்கள் மொபைல் இலக்கமே விழும். நீங்கள் இணையத்தினூடாக இலவச அழைப்பினை மேற்கொள்கிறீர்கள் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியாது.

(லிங்கை அழுத்தியதும் தெரியும் பக்கத்தில் 5 வினாடிகள் தாமதித்து, வலதுபக்க மேல் மூலையில் உள்ள Skip பட்டுனை அழுத்தி தகவலை பர்வையுடுங்கள்,)
0 comments:
Post a Comment