Candy Crush Saga Unlimited Lives and Moves apk.(specially for android users)



மொபைல் போன்களிலும் சரி, பேஸ்புக்கிலும் சரி எம்மவர்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுதான் "கன்டி கிராஷ் சகா". மிகவும் சுவாரஸ்யமான வகயில் வடிவமைக்கப்பட்டுள இந்த விளையாட்டு, சிறியவர் தொடக்கம் பெரியவர் என்று அனைவரையும் கவர்ந்துள்ளது..



 சுவாரஸ்ய விளையாட்டாக இருந்தாலும். இதனை ஒவ்வுறு நிரலாக பூர்த்தி செய்து விளையாடி முடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு தடவையில் 5 (Lives) முறை மாத்திரமே விளையாட முடியும். குறிப்பிட்ட அளவு நகர்வுகளே(Moves)தரப்படும். இதன் மேலாக வேண்டுமென்றால். பணம் கொடுத்து வாங்க வேண்டும் அல்லது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களிடம் உதவக்  கேட்க்க வேண்டும்.  இது அந்த நபர்களுக்கு செம குடைச்சலாக மாரிவுடுகிறது.. பலரை பலர் நண்பர் பட்டியலில் இருந்து நீக்கியும் உள்ளார்கள் என்றால் பாருங்களேன்..


இந்த தொல்லையால் நானும் அதிகமா பாதிக்கப்பட்டதால இதற்கான தீர்வ ஒருபடியா  தேடி கண்டு  புடிச்சாச்சு.. :)

கீழே உள்ள அப்ளிகாகேசனை(Modded Candy Crush ) உங்கள் கணனியில் அல்லது போனில் நிறுவி யார் உதவியும் இன்றி உங்கள் நண்பர்களின் ஸ்கோர்களை தாவிச்செல்லுங்கள்... :)

                                                   


ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு:- 
{Only for Android OS }


Version 1 - Normal World

- Normal Move And Normal Time

- 4 Color Candy
- 99 Bomb Delay



Version 2 - Normal World

- 100 Move (First 5 Chapters is 70 Move)
- 180 Extra Time
- 99 Bomb Delay
- Normal Color Candy



Version 3 - Normal World

- 80 Move (First 5 Chapters is 50 Move)
- 160 Extra Time
- 99 Bomb Delay

- 4 Color Candy

மேலுள்ள மூன்று வகையான அப்ளிகேசன்களில் பொருத்தமானதை கீழுள்ள முகவரியில் இருந்து தரவிரக்கிகொள்ளுங்கள்..


Version 1 : Zippyshare

Version 2 : Zippyshare

Version 3 : Zippyshare
(தரவிறக்க சுட்டியை அழுத்தியதும் தோன்றும் பக்கத்தில் 5 வினாடிகள் மாத்திரம் தாமதித்து பின்னர் வலதுபக்க மேல் மூலையில் உள்ள Skip பட்டுனை அழுத்தி தரவிறக்க வலைத்தளத்திற்கு செல்லுங்கள். )

அப்ளிகேஷனை நிறுவியதும் எவ்வாறு பேஸ்புக்கை இணைத்து உங்கள் பிந்தைய விளையாட்டை தொடர்ந்துகொல்வது..?

  • முதலில் உங்கள் போனில் இருக்கும் FB அப்ளிகேஷனை அழித்துவிடுங்கள். 
  • பின்னர் தரவிறக்கிய candy crush ஐ நிறுவிக்கொள்ளுங்கள். 
  • பின்னர் மீண்டும் உங்கள் FB அப்ளிகேஷனை நிறுவுங்கள்.
  • இப்போது நேராக FB அப்ளிகேஷன் ஊடாக login செய்யாமல்,  candy crush ஓபன் ஆனதும்  Connect எனும் சுட்டியை அழுத்தி அதனூடாக FB login செய்யுங்கள். 
  • இப்பொது உங்கள் உங்கள் FB யும் விளையாட்டும் இணைக்கப்படுவிடும்.  

பிறகென்ன. விளையாடி தள்ளுங்கள். வழமை போல் உங்கள் ஸ்கோர்களை நண்பர்களுடன் பகிரலாம்..  வேண்டியதை செய்யலாம்... 




தரவிறக்கம் மற்றும் அப்ளிகேஷனை நிறுவுவதில்  ஏதும் பிரச்சினை இருந்தால் தவறாமல் தெரிவிக்கவும்...



0 comments:

Post a Comment