HOW TO REMOVE MAHASONA VIRUS..?
வைரஸ் வகைகளில் நமக்கு அதிகம் குடைச்சலை கொடுக்ககூடிய வைரஸ் Mahasona.exe காணப்படுகின்றது. இது அனேகமாக pen drive களின் மூலமாக கணணியை தாக்கக்கூடியது. ஒரு முறை இந்த வைரஸ் உள்சென்ருவிட்டால் இதனை கணணியை விட்டு அகற்றுவது மிகவும் கடினம்.
Pen drive வை Format செய்தும் இதனை அளிக்கமுடியாது. இத்தனைக்கும் இந்த வைரஸ், நம்ம நாட்டை சேர்ந்த யாரோ புண்ணியவான் உருவாக்கினது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆம் Mahasona.exe வின் பிறப்பிடம் நம்ம இலங்கைதான்.
Pen drive வை Format செய்தும் இதனை அளிக்கமுடியாது. இத்தனைக்கும் இந்த வைரஸ், நம்ம நாட்டை சேர்ந்த யாரோ புண்ணியவான் உருவாக்கினது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆம் Mahasona.exe வின் பிறப்பிடம் நம்ம இலங்கைதான்.
இப்போ இதை எவ்வாறு எமது கண்ணிய விட்டு துரத்தலாம் என்று பார்போம்..
- Mahasona.exe யினை பல Antivirus மென்பொருக்கள் நீக்குவதில்லை. இலங்கையர் உருவாக்கிய வைரஸ் என்பதனாலோ என்னவோ கணக்கில் எடுக்கவில்லை போலும்..
- ஆனாலும் சில குறிப்பிட்ட Antivirus மென்பொருக்கள் இதனை கட்சிதமாக நீகுகின்றது.. இதனை உங்கள் கணனிகளில் நிறுவுவதன் மூலம் Mahasona.exeயினை முற்றாக அகற்றிவிடமுடியும்.
- AVG Internet Security 2013
- AVGயின் 2013 பதிப்பானது Mahasona.exeயினை கட்சிதமாக நீகுகின்றது. உங்கள் கணனியில் இதனை நிறுவி ஸ்கேன் செய்வதினூடாக இதனை நீகிவிடமுடியும்.
- Download (trail version )
2.USB Disk Security
- USB Disk Security ினை நிறுவி ஸ்கேன் செய்வதிநூடகவும் இதனை
- நீகிவிடமுடியும்.
- Download with crack (full version )
0 comments:
Post a Comment