Android என்றால் என்ன?
இன்று நான்கள் அனைவரும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை (Smart phones)பாவிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றோம்.. அனால் நம்மில் பல பேருக்கு அவை பற்றிய முழுமையான அறிவு கிடைப்பது குறைவு..
இப்போது Android என்றால் என்ன என்று பார்போம். நம் வழமையாக computer பாவிக்கின்ற operating system போன்றே கையடக்க தொலைபேசிகளில் operating system ஆக android பவிக்கபடுகின்றது. அதாவது கையடக்க தொலைபேசிகளுக்கான operating system. இதனை கூகிள் நிறுவனம் வழங்குகின்றது.
அநேகமான smart phone தயாரிக்கின்ற நிறுவனங்கள் android OS வையே பயன்படுத்துகின்றன.
உதாரணமாக:_-
- Samsung
- LG
- Nokia
- Sony
Android OS பயன்படுத்தப்படுகின்ற Smart Phone வகைகளில் பிரபல்யமான Models
Samsung galaxy
L G Optimus
Samsung galaxy
L G Optimus
Android பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழ் தந்துள்ள இணையதளத்தை பார்வையிடுங்கள்..
0 comments:
Post a Comment