
பேஸ்புக் பாவிப்பவர்கள் இந்த short cut key தெரிந்திருப்பது பாவனைக்கு இலகுவாக அமையும்.
பாவிப்பதற்கு முன்பாக உங்கள் இயங்குதளம்(OS), இனைய உலாவி(Browser) போன்ற வற்றை கீழ் உள்ளதை வைத்து சர்பார்த்து கொள்ளுங்கள்.
Win & Chrome | Win & Firefox | Win & IE | OSX & Firefox | OSX & Other |
Alt | Alt + Shift | Alt | Function + Ctrl | Option + Ctrl |
M | Open a new message * |
? | Go to the Facebook Search |
1 | Home (News Feed) |
2 | Your profile page |
3 | Friend requests |
4 | Messages |
5 | Notifications |
6 | Your Account Settings |
7 | Your Privacy Settings |
8 | Go to the Facebook page |
9 | View Facebook Statements and Rights agreement |
0 | Open Facebook help center |
0 comments:
Post a Comment