Candy Crush Saga Unlimited Lives and Moves apk.(specially for android users)



மொபைல் போன்களிலும் சரி, பேஸ்புக்கிலும் சரி எம்மவர்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுதான் "கன்டி கிராஷ் சகா". மிகவும் சுவாரஸ்யமான வகயில் வடிவமைக்கப்பட்டுள இந்த விளையாட்டு, சிறியவர் தொடக்கம் பெரியவர் என்று அனைவரையும் கவர்ந்துள்ளது..

அனைத்து நாடுகளுக்குமான இலவச எஸ்.எம்.எஸ். அட்டகாசமான இணையத்தளம்.

இன்றைய பதில்வில் நாம்  பார்க்கப்போவது, அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக எஸ் எம் எஸ் அனுப்ப உதவும் ஒரு அட்டகாசமான இணையத்தளம் பற்றியது.

எந்தவித மென்பொருள் உதவியும் இன்றி கடவுச்சொல் இட்டு தரவுகளை பாதுகாக்க.

பொதுவாக நாம் கோப்புகளை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க மென்பொருள்களின் உதவிகளையே நாடுவோம். ஆனால் இன்றைய பதிவின் மூலம்  எந்தவித மென்பொருள்களின் உதவியும் இன்றி நீங்கள் சொந்தமாகவே போல்டர்களை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்கும் முறையை பார்போம்.

இலவசாமாக உலக நாடுகளுக்கு பேச, அருமையான மென்பொருள்

பொதுவாகவே வெளிநாடுகளுக்கு இலவச அழைப்பின மேற்கொள்ள நாம் ஸ்கைப் மென்பொருளையே பயப்படுத்துவோம். எனினும் ஸ்கைப் மென்பொருளானது மற்றுமொரு ஸ்கைப் மென்பொருள் நிறுவிய கணினிக்கோ அல்லது போனுக்கோ அழைப்பினை மேற்கொள்ளவே இலவச வாய்ப்பினை வழங்குகிறது.

கோச்சடையான் திரை விமர்சனம்

அனைவரைப் போலவும் கொட்சடயானை எதிர்பார்த்து நானும் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தாச்சு படமும் பார்த்தாச்சு. தியேட்டர்லயா? திருட்டு வி சீடிலையா? என்றெல்லாம் கேட்க்க கூடாது..

முதல் மோஷன் தொழிநுட்பத்தில் அமைந்த தமிழ் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு கொச்சடயானுக்கு இருந்தது. சரி கதையை பார்த்துவிட்டு விமர்சனத்துக்கு வரலாம்.

FACEBOOK SHORT CUT KEYS..

பேஸ்புக் பாவிப்பவர்கள் இந்த short cut key தெரிந்திருப்பது பாவனைக்கு இலகுவாக அமையும்.

பாவிப்பதற்கு முன்பாக உங்கள் இயங்குதளம்(OS), இனைய உலாவி(Browser) போன்ற வற்றை கீழ் உள்ளதை வைத்து சர்பார்த்து கொள்ளுங்கள்.



Win & ChromeWin & FirefoxWin & IEOSX & FirefoxOSX & Other
AltAlt + ShiftAltFunction + CtrlOption + Ctrl



MOpen a new message *
?Go to the Facebook Search
1Home (News Feed)
2Your profile page
3Friend requests
4Messages
5Notifications
6Your Account Settings
7Your Privacy Settings
8Go to the Facebook page
9View Facebook Statements and Rights agreement
0Open Facebook help center

WINDOWS 8 ACTIVATOR / CRACK (WITH PERSONALIZE) 100% WORKING














உங்கள் கணனியில் நிறுவியுள்ள WINDOWS 8 காண 100% WORK பண்ணகூடிய CRACK.
இதனை உங்கள் கணனியில் நிறுவி விண்டோஸை முழுப்பதிப்பாய்  மாற்றிக்கொள்ளுங்கள்.

தரவிறக்க முகவரி கீழே உள்ளது.

போட்டோ சொப் CS3 -Photoshop CS3 Lite Extended v10.0

பல் தேவைகள் காரணமாக குறைந்தளவு கொள்ளளவை(45.9mb ) கொண்ட போடோ சொப் மென்பொருள். இலவசமாக இங்கு தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
This is a rip of Photoshop CS3 Extended and includes all Plugin-Ins and Presets. Stuff that was ripped from Photoshop include: Help, Samples, Fonts, and Activation files. Tested and working on a clean install of XP and Vista in VMware.

தி லாஸ்ட் சாமுராய் The Last Samurai (2003)



சாமுறாய் பற்றி தெரியாமல் யாரும் இருக்க முடியாது. இவர்கள் ஜப்பானிய அரச பரம்பரையின் விசுவாசமான காவலர்கள். இவர்களின் கலைகள் பாரம்பரியங்கள் மிகவும் வினோதமானது என்பதைவிட மிகவும் பயங்கரமானது என்று கூடச்சொல்லலாம். இந்தத் திரைப்படத்தின் கதை கூட இந்தப் பாரம்பரிய வீரர்களின் நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றை துல்லியமாகக் காட்ட முனைகின்றது.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 Kit Kat)

கிட்காட் - ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பிற்கான பெயர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் கிட்காட் பற்றிய புதிய தகவல்களை இங்கே பார்ப்போம். கிட்காட் பதிப்பு வெளியாகும்வரை புதிய தகவல்கள் இந்த பதிவில் புதுப்பிக்கப்படும்.

ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. தங்க மீன்கள்

தங்க மீன்கள் திரைப்படம். விமர்சனக்களுக்கு அப்பாலும் ஆழ்ந்து புரியவேண்டிய படைப்பு.ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் .. யுவன் சங்கர் ராஜாவின் தாலாட்டும் இசையும், நா. முத்துக்குமாரின் எளிமையான வரிகள்.. ஸ்ரீராம் பார்த்த சாரதியின் வழுவழுத்த குரல்.. பாடலுக்கு மெருகூட்டுகிறது..

பல்பை போட்டால் இன்டர்நெட் வசதி கிடைக்கும்.

இன்டர்நெட் வசதிக்கு ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைக்கும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும்.
குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில்  அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது ‘லைபை’ யையும் கண்டுபிடித்துள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும்.

தமிழில் வெளியானது “தி மெசேஜ்” திரைப்படம்!

இன்றைய உலகம் இஸ்லாத்துக்கும் அமெரிக்காவின் தலைமையிலான மற்ற நாடுகளுக்கும் இடையே எல்லாத் தங்களிலும் வெளிப்படையான மோதலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளுமே ஏதோ ஒரு வகையில் இந்த முரண்பாட்டின் தாக்கத்தை உணர்ந்துகொண்டிருக்கின்றன. இஸ்லாமும் பிற மார்க்கங்களும் ஒத்திசைந்து வாழவே முடியாது என்ற அளவுக்கு வலுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, தனிநபர்களின் பார்வைக்காக திரையிடப்பட்ட தி மேசஜ் என்ற ஆங்கிலத் திரைப்படம் இஸ்லாத்தைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறது.

இமையே இமையே விலகும் இமையே..

சமீபத்தில் வெளியான தமிழ் பாடல்களில் மனதை தொட்டுச்சென்ற பாடல் இது.. 
பா.விஜயின் அருமையான வரிகள் மீண்டும் ஒரு முறை மனதை பதம் பார்த்துள்ளது. அதற்க்கு ஏற்றால் போல் ஜி.வியின் இசை.. மிகவும் அருமை.. 
இடையில் வரும் பெண்குரல் யார் என்று தெரியவில்லை. ஆனால் பாடலுக்கு கச்சிதமான தெரிவு.. 

"சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை " 

முழுப்பாடலின் குமுறலையும்  சொல்லுகின்ற ஒரே வரி...

பேஸ்புக்கில் அறிமுகமாகிறது புதிய வசதி Graph Search


பேஸ்புக்கில் அறிமுகமாகிறது புதிய வசதிபேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில் Graph Search எனும் புதிய பகுதியை தமது பில்லியன் கணக்கிலான பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது