ஸ்மார்ட் போன் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை
உலகம் எங்கும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு மிக வெகுவாகவே அதிகரிதுக்கானப்படுகின்றது.. எம்மில் அனேகப்பேர் ஸ்மார்ட் போன்களை பாவிக்கின்றோம்.. பொதுவாக ஸ்மார்ட் போன் ஒன்றினை கொள்வனவு செய்யும் பொது அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்களை பற்றித்தான் இந்த பதிவு.. ஸ்மார்ட் போன் ஒன்றினை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருப்போருக்கு இந்தபதிவு மிகவும் பயனுள்ளதை அமையும்..
1.ஆப்பரேட்டிங் சிஸ்டம் : ஸ்மார்ட் போன்கள்,கணிணிகளைப் போலவே ஏதாவது ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வரும். உதாரணம்:கூகிளின் ஆன்ட்ராய்ட், ஆப்பிளின் iOS4, பிளாக்பெர்ரியின் BlackBerry OS ,மைக்ரோசாப்டின் Windows Mobile, நோக்கியாவின் Symbianஅல்லது MeeGo. இந்த OS-களில் எந்த OS உங்களுக்கு மிகவும் பிடித்தமானது சவுகரியமானது என முடிவு செய்து கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் அதற்கென "பயன்பாடு சந்தை"களை கொண்டுள்ளன. அதாவது.. AppStore or Application Marketplace. எப்படியும் உங்கள்ஸ்மார்ட்போன் மேற்சொன்னவைகளில் எதாவது ஒரு OS-ஐ கொண்டிருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். எனது பரிந்துரை Android.
4.கேமரா (Camera):பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது சிரமம்.
Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.
வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera உள்ளதா என சரிபர்துக்கொள்ளவேண்டும்.
4.நினைவகம்(Internal Memory) : பயன்பாடுகளை நிறுவ அதிக Internal Memory தேவைப்படும்.GB கணக்கில் இருப்பது நல்லது.
5.ப்ராசஸர் (Processor): மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள். ஸ்மார்ட் போன் வாங்கும் பொது இதனை கவனித்துக்கொள்ளுங்கள்..
பதிவு பயனுள்ளததாக இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ..
Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.
வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera உள்ளதா என சரிபர்துக்கொள்ளவேண்டும்.
பதிவு பயனுள்ளததாக இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ..
0 comments:
Post a Comment